Posts

Showing posts from January, 2023

உலகின் நான்காவது பணக்கார நடிகரான 'ஷாருக்கான்'

Image
  உலக புள்ளிவிவரங்களின் சமீபத்திய தரவுகளின்படி , பொலிவுட் சூப்பர ஸ்டார் ஷாருக்கான் உலகின் நான்காவது பணக்கார நடிகராக தெரிவாகியுள்ளார். அவரிடம் 770 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்கள் இருப்பதாக வெளியான தகவலை அடுத்தே இந்த விடயம் தெரியவந்துள்ளது அதன்படி ஆசியாவின் பணக்கார நடிகர் என்ற பெருமையையும் ஷாருக்கான் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு

Image
  *நேற்று  (02) நள்ளிரவு முதல்  ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசல்   விலை 15 ரூபாவாலும்   ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்  விலை 10 ரூபாவாலும்  குறைக்கப்பட்டுள்ளது  இதற்கமைய  ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின்  புதிய விலை 405 ரூபாவும்  ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின்  புதிய விலை 355 ரூபாவும்  ஆகும் - சிபெட்கோ*