நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு

 


*நேற்று  (02) நள்ளிரவு முதல்

 ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசல் 

 விலை 15 ரூபாவாலும்  

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்

 விலை 10 ரூபாவாலும்

 குறைக்கப்பட்டுள்ளது 

இதற்கமைய

 ஒரு லீற்றர் ஒட்டோ டீசலின்

 புதிய விலை 405 ரூபாவும்

 ஒரு லீற்றர் மண்ணெண்ணெயின்

 புதிய விலை 355 ரூபாவும்  ஆகும்

- சிபெட்கோ*

Comments

Popular posts from this blog

உலகின் நான்காவது பணக்கார நடிகரான 'ஷாருக்கான்'