Posts

Showing posts from March, 2023

டயர் விலைகள் குறைப்பு

Image
      அமெரிக்க  டாலருக்கு  (USD)   நிகரான   இலங்கை   ரூபாவின்  (LKR) பெறுமதி அதிகரித்து உள்ளமையினால்  எதிர்வரும் நாட்களில் வாகன டயர்களின் விலைகளை ஐந்து சதவீதத்தினால் (5%) குறைக்க முடியும் எனவும் மேலும் பழைய டயர் தொகை நிறைவடைந்து புதிய தொகை வரும் பொழுது  டயர்களின் விலைகளை பதினைந்து சதவிகித (15%) அளவிற்கு  குறைக்க  முடியுமென டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

கேமராவில் பதிவான கருஞ்சிறுத்தை புகைப்படங்கள்

Image
 இலங்கையின் யால  பகுதியில் கேமராவில்  பதிவான  கருஞ்சிறுத்தை

கப்பல் சேவை கட்டணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

Image
  இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திற்கும் காங்கேசன் துறைக்கும் இடையிலான படகுச் சேவை எதிர்வரும் ஏப்ரல் 29 முதல் ஆரம்பமாகும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். காரைககால் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை, துறைமுகத்துக்கு குறித்த தினத்தில் புதிய படகு சேவையின் முதல் படகு வருகைதரும் என்றார். இந்நிலையில் அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த புதிய படகுச் சேவையின் பங்குதாரர்களுடனான கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். படகுச் சேவை உரிமையாளர்களின் கூற்றுப்படி, ஒரு பயணத்திற்கு பயணியொருவரிடமிருந்து 50 அமெரிக்க டொலர் அறவிடப்படுவதுடன், 100 கிலோகிராம் பொருட்களை கொண்டுவர அனுமதிக்கப்படும். ஒரு படகு ஒரே தடவைகளில் 150 பயணிகளை ஏற்றிச் செல்லும். காரைக்கால் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு, 4 மணிநேரத்தில் காங்கேசன்துறையை வந்தடையும். முதல் கட்ட நடவடிக்கைகளின்போது பகல் நேரங்களில் மட்டுமே சேவை முன்னெடுக்கப்படும். காங்கேசன்துறை துறைமுகத்தின் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்

அரச அனுமதி

Image
ஏப்ரல் 1ம் திகதி முதல்  12ம் திகதி வரையான  பண்டிகைக் காலத்தில்  எந்தவொரு நபரும்  தங்களது உற்பத்தி பொருட்களை  வீதியோரங்களில்  விற்பனை செய்ய  அனுமதி வழங்கப்படுவதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது..

ஓமந்தை வரையே சேவையில்

Image
வவுனியா - ஓமந்தை இடையில் புகையிரதப் பாதை, பாலங்கள் திருத்த வேலை காரணமாக  நாளை 27.03.2023 தொடக்கம் 09.04.2023 வரை தற்காலிகமாக பாதை மூடப்படவுள்ளது. இதனால் வவுனியா - காங்கேசன்துறை இடையில் சேவையில் ஈடுபடும்) யாழ்ராணி புகையிரதம் ஓமந்தை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக 27.03.2023 தொடக்கம் 09.04 .2023 வரை  காங்கேசன்துறையில் இருந்து மு.ப 06 மணிக்கு புறப்படும் புகையிரதம் ஓமந்தை நிலையத்தை வந்தடைந்து பி.ப 03.45 க்கு ஓமந்தை நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி புறப்படும்.

20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்! வரிமான வரிக்குள் சிக்கப்போகும் பல அரச ஊழியர்கள்

Image
20 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கும் சம்பளம்! வரிமான வரிக்குள் சிக்கப்போகும் பல அரச ஊழியர்கள் இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விடயத்தை தொழில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தில் இடம்பெற்ற திறப்பு விழா நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில், அடுத்த சில மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் இருபதாயிரம் ரூபாவால் அதிகரிக்கப்படும். மேலும் பலர் வருமான வரி செலுத்துபவர்களாக மாறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

மிகவும் பயனுள்ள இணையத்தளங்கள் - Useful Websites

Image
 மிகவும் பயனுள்ள இணையத்தளங்கள் -  Useful Websites வேலை தேட உதவும் 10 இணையத்தளங்கள் 1. LinkedIn 2. Indeed 3. Careerealism 4. Job-Hunt 5. JobBait 6. CareerCloud 7. GM4JH 8. Personalbrandingblog 9. Jibberjobber 10. Neighbors-helping-neighbors 9 இலவச ஆன்லைன் கல்வி இணையதளங்கள் 1. Coursera 2. edX 3. Khan Academy 4. Udemy 5. iTunesU Free Courses 6. MIT OpenCourseWare 7. Stanford Online 8. Codecademy 9. Open Culture Online Courses எக்செல் (Excel) பற்றி இலவசமாக கற்றுக்கொள்ளக் கூடிய 10 இணையதளங்கள் 1. Microsoft Excel Help Center 2. Excel Exposure 3. Chandoo 4. Excel Central 5. Contextures 6. Excel Hero 7. Mr. Excel 8. Improve Your Excel 9. Excel Easy 10. Excel Jet  உங்கள் CV (Bio Data - பயோ டேட்டா ) தயார் செய்து மறுசீரமைக்க உதவும் 10 இணையதளங்கள் 1. Zety Resume Builder 2. Resumonk 3. Resume dot com 4. VisualCV 5. CvMaker 6. ResumUP 7. Resume Genius 8. Resumebuilder 9. Resume Baking 10. EnhanCV வேலைக்கான நேர்காணல்களைத் தயாரிக்கவும், சீரமைக்கவும் உதவும்  இணையத்தளங்கள் 1. Ambitionbox 2. AceTheIntervi

ரொனால்டோவின் மற்றுமோர் உலகசாதனை

Image
சர்வதேச கால்பந்து  போட்டி வரலாற்றில்,  100 போட்டியில்  கோல்களை அடித்த  முதல் வீரர்  என்ற சாதனையை  ரொனால்டோ  படைத்துள்ளார்........  

மக்களுக்கு நிவாரணம்

Image
  நாட்டில் எதிர்வரும்  ஏப்ரல் மாதம்  இடம்பெறவுள்ள  எரிபொருள் விலை  திருத்தத்தில் மக்களுக்கு  நிவாரணம் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக  மின்சாரம் மற்றும் எரிசக்தி  அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்