டயர் விலைகள் குறைப்பு

  

   அமெரிக்க  டாலருக்கு  (USD)   நிகரான   இலங்கை   ரூபாவின்  (LKR) பெறுமதி அதிகரித்து உள்ளமையினால் 

எதிர்வரும் நாட்களில் வாகன டயர்களின் விலைகளை ஐந்து சதவீதத்தினால் (5%) குறைக்க முடியும் எனவும்

மேலும் பழைய டயர் தொகை நிறைவடைந்து புதிய தொகை வரும் பொழுது 

டயர்களின் விலைகளை

பதினைந்து சதவிகித (15%) அளவிற்கு  குறைக்க  முடியுமென டயர் இறக்குமதியாளர்கள் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது

Comments

Popular posts from this blog

உலகின் நான்காவது பணக்கார நடிகரான 'ஷாருக்கான்'

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு